1) நாய்க்கு வியர்ப்பது கிடையாது.
2) பறவைத்தீவு’ என அழைக்கப்படுவது, நியூசிலாந்து.
3) அமில மழை உண்டாக காரணம், காற்று மாசுபடுதலாகும்.
4) உலகின் மிகப்பெரிய தங்கச் சந்தை இந்தியாவாகும்.
5) தென்கொரிய நாட்டின் தலைநகர் சியோல்.
6) பாராசூட் போன்ற பெரிய பலூன்களில் நிரப்பப்படுவது ஹீலியம் வாயு.
7) தாவரங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பது, பொட்டாசியம்.
8) சைக்கிளைக் கண்டுபிடித்தவர், மாக்மில்லன்.
9) திரவ நிலையில் உள்ள உலோகம், பாதரசம்.
10) தாவர வகைப்பாட்டியலின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர், லின்னேயஸ்.