பல்லாவரத்தில் இருக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் , சிறப்புரையாற்ற தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் , மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி , பாஜக சமூக ஊடகத்தின் மாநில பொறுப்பாளர் ரா. அர்ஜுன் மூர்த்தி கலந்துகொண்டு உள்ளனர் தற்சமயம் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
