• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

13 பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்வு…

ByT. Vinoth Narayanan

Jan 1, 2025

மாநகராட்சி விரிவாக்கத்தில் 5 பேரூராட்சிகள், நகராட்சிகள் விரிவாக்கத்தில் 1 பேரூராட்சி கன்னியாகுமரி பெருந்துறை அருண் உட்பட 13 பேரூராட்சிகள்
நகராட்சியாக தரம் உயர்வு.

ஏற்காடு காளையார் கோயில் திருமயம் உட்பட 25 கிராம ஊராட்சிகள், பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசாணை உத்தரவிட்டுள்ளது.