• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Dec 28, 2024
  1. மேற்கு வங்கத்தின் தலைநகர் எது?
    கொல்கத்தா
  2. பல்லவர்களின் நினைவுச் சின்ன கட்டிடக் கலை எது?
    மகாபலிபுரம் (தமிழ்நாடு)
  3. உத்தரபிரதேசத்தின் தலைநகர் எது?
    லக்னோ
  4. மகத பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?
    மஹோபோதி கோயில் (பீகார்)
  5. உத்ராஞ்சல் தலைநகர் எது?
    டெஹ்ராடூன்
  6. கால்நடை ஆராய்ச்சிக் கழகம் எங்கு அமைந்துள்ளது?
    உத்தரபிரதேசம்
  7. 850 அடி உயரம் கொண்ட அற்புதம் வாய்ந்த கோவில் எது?
    மதுரை மீனாட்சியம்மன் கோவில்
  8. கங்கை நதி எங்கு பாய்கிறது?
    வாரணாசி (இந்தியா)
  9. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த இடம்?
    மதுரா (உத்தரபிரதேசம்)
  10. திரிபுராவின் தலைநகர் எது?
    அகர்தாலா