கன்னியாகுமரியில் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் வளாகத்தில் புதிய அலுவலகம் கட்டிடத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரியில் விரிவு படுத்தப்பட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. மகேஷ் குமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.