மதுபோதையில் கல்லூரி மாணவர் மற்றும் சிறுவன் மீது தாக்குதல் நடத்திய விவகாரம்
பாடகர் மனோவின் மகனின் நண்பர்கள் விக்னேஷ் மற்றும் தர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மனோவின் மகன்கள் இருவரும் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மனோவின் மகன்கள் இருவர் மீதும் 4 பிரிவுகளில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொலை மிரட்டல், தாக்குதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
