நாகை: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு விழாவையொட்டி இன்று கொடியேற்றம்.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி இன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ், தம்புராஜ் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.