உத்தரகாண்டில் சாலையில் இரு மாடுகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென அங்கிருந்த துணிக்கடைக்குள் புகுந்துள்ளன கடைக்குள் இரண்டு மாடுகளும் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டதால் அந்தக் கடையில் இருந்த இரண்டு பெண்கள் பலத்த காயம் அடைந்தனர்.
கடையின் உரிமையாளர் துரிதமாக செயல்பட்டு மாடுகளை விரட்டி அந்த இரண்டு பெண்களையும் பத்திரமாக மீட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது,