நாகர்கோவில் – வடசேரி பேருந்து நிலையத்தில், கன்னியாக்குமரி செல்லும் ரூட் பஸ்ஸின் பின்பக்க படிகட்டு வழியாக ஆடு மேலே ஏறியுள்ளது. அங்கிருந்தவர்கள் ஆட்டை பிடித்து கீழறக்கினார்கள்.
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் ஆடு, மாடு வளர்ப்பவர்கள் மாநகராட்சியின் உத்தரவை மதிக்காமல் இருந்து வருகிறார்கள்.
சமீபகாலமாக கால்நடைகள் தொல்லைகள் அதிகரித்து வருகிறது.