• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

குமரி மாவட்டம் பூதப்பாண்டி கால்வாயில் வெள்ளத்தில் சிக்கிய ரியாஸ்கான் (62) – தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உலக்கை அருவி செல்லும் வழியில் உள்ள பெருந்தலை காடு ஷட்டர் அருகே உள்ள கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேரை இழுத்துச் சென்றது. இதில் இரண்டு பேர் மீட்பு. சென்னை சேர்ந்த ரியாஸ்கான் 62 வயது அவரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரம்.