• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் பி.டி.செல்வகுமார் கேடயம் வழங்கினார்

கன்னியாகுமரி அலங்கார் 11 ஸ்டார் கிரிக்கெட் கிளப் நடத்திய போட்டியில் கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு கேடயம் வழங்கி சிறப்புரையாற்றினார் முதல் பரிசு கன்னியாகுமரி சி பேர்ட்ஸ் இரண்டாவது பரிசு அலங்கார் 11 ஸ்டார்(A) மூன்றாவது பரிசு பெருவிளை நான்காவது பரிசு கன்னியாகுமரி அலங்கார் 11 ஸ்டார் (C) வெற்றி பெற்றனர் இந்நிகழ்வில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் செந்தில் மோகன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.