• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 28, 2024

1. சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய பிராணி எது? கழுகு 

2. வாடகை கார்கள்(டாக்ஸி) அதிகம் உள்ள நகரம்?  மெக்சிகோ 

3. இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தவர்?  பிங்கல வெங்கையா 

4. பரிணாம கோட்பாட்டின் தந்தை யார்?  சார்ஸ் டார்வின் 

5. வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் எது?  நண்டு 

6. பழங்காலத்தில் “சேரன் தீவு” என அழைக்கப்பட்ட நாடு எது?  இலங்கை 

    7. “ஜனநாயகம்” என்ற அரசியல் தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்?  ஆப்ரகாம் லிங்கன் 

    8. அதிகமான நாடுகளை கொண்ட கண்டம் எது?  ஆபிரிக்கா 

    9. ஒரு தலைமுறை சுமார் எத்தனை ஆண்டுகளை குறிக்கும்?  33

    10. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?  நாக்கு