SDTU தொழிற்சங்கம் கோவை மத்திய மாவட்டம் சார்பாக 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா நிகழ்ச்சி SDTU மாவட்டத் தலைவர் முகமது முஸ்தபா தலைமையில் உக்கடம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் SDTU மாநில துணைத்தலைவர் சாந்து இப்ராஹிம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியேற்றினார். SDTU மாவட்டச் செயலாளர் k பஷீர் முன்னிலை வகித்தார் மாவட்ட துணைத் தலைவர் லக்கி ரபீக் சிட்டி மீட்டர் ஆட்டோ தலைவர் கமருதீன் செயலாளர் சபீர் துணைத் தலைவர்கள் ஹாரிஸ்,ஹிதாயத் இணை செயலாளர்கள் நிசார், ஹக்கீம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் CMA நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




