• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

தென் திருவண்ணாமலை திடியன் கைலாசநாதர் திருக்கோவிலின் மலை உச்சியில் கார்த்திகை தீபம்…

ByP.Thangapandi

Nov 26, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திடியன் கிராமத்தில் அமைந்துள்ள தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் திடியன் கைலாசநாதர் பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, 2000 ஆயிரம் அடி உயரம் கொண்ட திடியன் மலை உச்சியில் அமைந்துள்ள தங்கமலைராமன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கார்த்திகை தீப பீடத்தில் சுமார் 200 மீட்டர் துணி, 170 கிலோ நெய் கொண்டு அமைக்கப்பட்ட கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.