• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Nov 20, 2023
  1. கல்விச் சட்டம் எந்த ஆண்டு, எந்த இலக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டது?
    1939ஆம் ஆண்டு 31ம் இலக்கச் சட்டம்
  2. இலவசக் கல்வித்திட்டம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
    1945
  3. உலக ஆசிரியர் தினத்திற்கு சிபாரிசு செய்த இலங்கையர்?
    மென்டீஸ்
  4. பாடசாலைகள் எந்த ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது?
    1960
  5. இலவச பாடநூல் வழங்கப்பட்ட ஆண்டு?
    1980
  6. SBA என்றால் என்ன?
    School Bassed Assessment
  7. உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?
    நெதர்லாந்து
  8. மயில்களின் சரணாலயம் எது?
    விராலிமலை
  9. உப்புத் தண்ணீரில் வளரும் மரம் எது?
    மான்குரோவ்
  10. அம்பிகாபதியின் தந்தை பெயர் என்ன?
    கம்பர்