• Mon. Apr 29th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Oct 24, 2021

1.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?
விடை : நைல் நதிக்கரையில்

  1. அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கின்றன ?
    விடை : பிராமி
  2. ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
    விடை : 6 கி.மீ
  3. பாம்புகளே இல்லாத கடல் எது ?
    விடை : அட்லாண்டிக் கடல்
  4. பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?
    விடை : காரியம் , களிமண், மரக்கூழ்
  5. காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
    விடை : 70 ஆயிரம் வகைகள்
  6. கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
    விடை : அலகாபாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *