• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் அதிமுக நகர இளைஞரணி செயலாளர் இல்ல விழா முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

ByKalamegam Viswanathan

Mar 6, 2023

சோழவந்தானில் அதிமுக நகர இளைஞரணி செயலாளர் இல்ல காதணிவிழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு வாழ்த்தினார்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிமுக நகர இளைஞரணி செயலாளர் கேபிள் மணி இல்ல காதணி விழா நடைபெற்றது இதில்.மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான ஆர்.பி உதயகுமார் கலந்துகொண்டு குழந்தை செல்வங்களை வாழ்த்தினார் இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் டாக்டர் சரவணன் மதுரை தெற்கு சரவணன் சோழவந்தான் எம் வி கருப்பையா மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன்.செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம் வி பி ராஜா மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் செக்கானூரணி கவி காசிமாயன் பேரூர் செயலாளர்கள் சோழவந்தான் முருகேசன் வாடிப்பட்டி அசோக் சேடப்பட்டி தன்ராஜ் மகேந்திரன் தமிழழகன் வக்கீல் திருப்பதி மற்றும் சோழவந்தான் எம் வி எம் பள்ளி தாளாளர் டாக்டர் மருது பாண்டியன் அட்சயபாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு வழக்கறிஞர் உசிலை வரதன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்..