கன்னியாகுமிரியில் என்.எஸ்.எஸ் முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் உடல் நலக்குறைவு விஜய்வசந்த எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் என் எஸ் எஸ் முகாமில் கலந்து கொண்ட 43 பள்ளி ,கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தனர். இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் . விஜய் வசந்த், எம்.பி., நேரில் சென்று பார்வையிட்டு மருத்துவர்களிடம் மாணவ,மாணவிகளின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் .
மாணவ மாணவிகளுக்கு உடல்நல குறைவு -விஜய் வசந்த எம்பி.ஆறுதல்





