• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் நம் ஊரு மோடி பொங்கல் விழா

Byp Kumar

Jan 13, 2023

மதுரை கிழக்கு மாவட்ட பாஜக பரசுராம்பட்டி மண்டல் சார்பில் நம் ஊரு மோடி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
மதுரையில் கிழக்கு மாவட்ட பாஜக பரசுராம்பட்டி மண்டல் சார்பில் நம் ஊரு மோடி பொங்கல் விழா உத்தாங்குடியில் கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் முன்னிலையில் நமது மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் வெள்ளைச்சாமி, கூட்டுறவு பிரிவு தலைவர் பாக்கியராஜ் பரசுராம்பட்டி மண்டல தலைவர் திருப்பதிஜி மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக சிறுபான்மை தலைவர் தாவூத் இப்ராகிம், மற்றும் மாநில ஊடக் பிரிவு தலைவர் ரெங்கராயலு, வர்த்தக பிரிவு ராஜகண்ணன் மற்றும் ஊடக பிரிவு கிழக்கு தலைவர் செல்வமாணிக்கம் மற்றும் மண்டல் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். மற்றும்நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது விழாவில் கலந்து கொண்ட மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.