• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொதுஅறிவு வினா விடைகள்

ByAlaguraja Palanichamy

Dec 16, 2022

1) தமிழ்நாட்டில் உள்ள 3 பெரிய துறைமுகங்கள்?
சென்னை, தூத்துக்குடி, எண்ணூர்
2) பிரிட்டிஷ் இந்திய எல்லைக்குள் இந்திய நாகரிகத்தினை கண்டறிய எந்த மொழி அடையாளப்படுத்தப்படுகிறது?
சமஸ்கிருதம்
3) புத்தக ஜாதகக் கதைகளையும் பைபிளையும் ஒப்பிட்டு இயேசுவின் வாழ் வினையும் புத்தர் பற்றிய சம்பவங்களையும் ஆராய்ந்தவர்?
மௌரிஸ் வின்டர் நைட்ஸ்
3) எந்த விதி பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் SC, ST இனத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி கூறுகிறது?
Art 243 (D)
5) ஒரு குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே நிகழும் வேலையின்மையை எவ்வாறு அழைப்பர்?
பருவகால வேலையின்மை
6) தக்கை கேம்பியத்தின் மறு பெயர்
பெல்லோஐன்
7) 5G ஏற்பு வலை பதிவிறக்க வேகமானது
20 ஜிகாபிட் /விநாடி
8) தெற்கு ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரம்
அருள்மிகு அரங்கநாதன்
கோயில் கோபுரம்
9) காமன்வெல்த் ரகசியம் என்ற நூலின் ஆசிரியர்??
பிலிப் புல்மன்
10) இந்தியாவில் இடைநிலை வெப்ப மண்டல காலநிலை எங்கு காணப்படுகிறது?
கங்கை சமவெளி