மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், 7 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா வரும்22 காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு சண்முகர் சன்னதியில் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் சண்முகார்ச்சனை…
தமிழகம் தலை நிமிர தமிழகத்தின் பயணம் என்ற தலைப்பில் முதல் நிகழ்ச்சியாக மதுரை கைத்தறி நகர் பகுதியில் கிராம பொதுமக்கள் சந்திப்பு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொறுப்பாளர் அரவிந்த்…
தெற்கு ரயில்வேயின் புதிய கூடுதல் பொது மேலாளராக (AGM) ஐ.ஆர்.எஸ்.இ. (1988 தொகுதி) விபின் குமார் பொறுப்பேற்றார். விபின் குமார் 1988 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே பொறியாளர் சேவையில் (IRSE) சேர்ந்தார். தனது நீண்ட மற்றும் சிறப்புமிக்க வாழ்க்கையில், தெற்கு…
மதுரை மாவட்டம் இளமனூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேனிலைப்பள்ளித் தலைமையாசிரியை கனகலட்சுமிக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. நடப்புக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தமைக்காகக் கல்வி அமைச்சரிடம் பாராட்டுச் சான்றிதழும், தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளில் இளமனூர் மேனிலைப்பள்ளி சிறந்த…
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அ்ப்போது, வல்லநாடு கீழத்தெரு கோமு மனைவி சரஸ்வதி (55) என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனுவுடன் வந்தார். அப்போது அவர் திடீரென தான் மறைத்து கொண்டு வந்த…
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு…
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சாமண்டிபுரத்தைச் சார்ந்தவர் முருகன் (40),இவர் கோவை மாவட்டம் அன்னூரில் இரும்பு பொருட்கள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்துள்ளார். அங்கு கவிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும்…
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதையும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும், ஏற்றுமதியை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு திண்டுக்கல் – குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உணவு பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த உணவு பூங்காவில் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க 15,000 மெட்ரிக் டன் கிட்டங்கி, பழவகைகளை…
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம், பேரூர் மற்றும் தருமபுரம் ஆதீனங்கள் இணைந்து தமிழ்நாடு முழுவதும் கோவில் காடுகள் திட்டத்தை முன்னெடுக்க உள்ளன. காவேரி கூக்குரல் இயக்கம் ஒரு நதி ஆண்டு முழுவதும் வற்றாத ஜீவ நதியாக பாய்ந்தோட வேண்டுமென்றால் அதன் வடிநிலப்பகுதிகள்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, தீயணைப்பு நிலையம் சார்பில் சிவகாசி மாநகராட்சி இந்து தேவமார் மேல்நிலைப் பள்ளி உள்ளது . இப்பள்ளியில் தீபாவளி பதிவு பண்ணிட்டு விபத்தில் இல்லாத தீபாவளி கொண்டாடுவதற்காக பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து மாணவ மாணவிகளிடம் செயல் விளக்கம்…