மதுரை மாவட்டம் பாலமேட்டில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக பாலமேடு பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து மேடை அமைத்ததால் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பாலமேட்டில் இருந்து…
மதுரை அலங்காநல்லூரில் சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிக்கு உட்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி மதுரை புறநகர் மேற்குமாவட்ட செயலாளர் ஊர்ச்சேரி சிந்தனை வளவன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கேட்டு கடையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்டத்தில்…
குமரி ஆட்சியர் அலுவலகத்தில்கள் இறக்க அனுமதி கேட்டு வேடம் அணிந்து வந்தவர். கள் இறக்க அனுமதி கோரி-கள் இறக்கும் தொழிலாளி வேடமணிந்து குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும, பனைத் தொழிலாளிகளின்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அமீர்பாளையம் 18ம் படி கருப்பசாமி திருக்கோவிலில்* நடைபெற்ற சாத்தூர் ஸ்ரீ மருத்துவமனை* நிறுவனர் டாக்டர்.செல்வகுமார் அவர்கள் இல்ல விழாவிற்கு, கழக அமைப்புச் செயலாளர்,விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் சிவகாசி திரு.K.T.ராஜேந்திர பாலாஜி*…
அரியலூர் கட்டுமான பொறியாளர் சங்கம் சார்பில் தேசிய பொறியாளர்கள் தினம் விழா கொண்டாடப்பட்டது.ஆண்டுதோறும் விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினம் செப்டம்பர் 15ஆம் தேதி தேசிய பொறியாளர்கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி , அரியலூர் கட்டுமான பொறியாளர்கள் சங்க அலுவலகத்தில்,இந்திய…
அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி சாலையில் அமைந்துள்ள ஆண்டாள் மாரியம்மன் கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோவிலில் அவனியாபுரம் சங்கம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு பிச்சைக்கனி நாடார் குடும்பத்தினர் சார்பாக சுமார் 15 கிலோ எடையுள்ள ரூபாய் 16…
மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பாக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் விழா வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் தலைமை தாங்கி அண்ணா…
புதுச்சேரி தாங்-டா தற்காப்பு கலைகள் சங்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான தற்காப்பு கலைகள் குறித்து சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பிரசிடென்சி பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியில் புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள்…
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் நாகப்பட்டினத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். நாகப்பட்டினம் மாவட்ட திமுக அலுவலகத்தில் அண்ணாவின்…
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசு மற்றும் EMRI-GHS நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு, தொழிற்சங்களுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்த்தை மீறி EMRI-GHS நிறுவனம் தன்னிச்சையாக…