நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலம்-2 ஊராட்சியில் உள்ள இரா.நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 75 ஆம் ஆண்டு பவள விழாவில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மற்றும் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று (11.09.2025) கலந்துகொண்டு, பவளவிழா மலரை வெளியிட்டார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் திரு.என்.கௌதமன் அவர்கள், வேதாரண்யம் நகரமன்ற தலைவர் திரு.மா.மீ.புகழேந்தி ஆகியோர் உள்ளனர்.