அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் உள்ள ஜூலியட் நகரில் இரண்டு வீடுகளில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரோமியோ நான்சி என்ற நபர் தான் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலங்கலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு தப்பிச் சென்ற ரோமியோ நான்சியை தேடி வருகின்றனர்.
அமெரிக்க வீடுகளில் துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி..!
