• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை அவனியாபுரத்தில் முத்துமாரியம்மன் கோவில் 54வது பங்குனி பொங்கல் விழா..,

ByKalamegam Viswanathan

Mar 24, 2025

மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோட்டில் உள்ள அழகு முத்துமாரியம்மன் திருக்கோவிலின் 55வது ஆண்டு பங்குனி பொங்கல் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்தனர் மற்றும் அழகு குத்தி தீ குண்டத்தில் தீ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.ஒரு சில பக்தர்கள் தங்கள் குழந்தையுடன் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

54 வது பங்குனி உங்கள் விழாவில் இன்று மாலை அக்னி செட்டி ஊர்வலமும் நாளை அன்னதானம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை முத்துமாரியம்மன் கோவில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.