• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • 10% இடஒதுக்கீட்டை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!!

10% இடஒதுக்கீட்டை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.5இல் 4 நீதிபதிகள் 10% இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த 10% இடஒதுக்கீடு சட்டம் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர்…

கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

பிறந்த நாள் கொண்டாடும் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.கமல்ஹாசன் இன்று 68ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தள்ளார்.இதுதொடர்பாக…

கமல் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியன் 2 புதிய போஸ்டர் வெளியீடு

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68-வது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், ‘இந்தியன் 2’ படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு அவரை பெருமிதப்படுத்தியுள்ளது.ஊழல், லஞ்சம் ஆகிய குற்றங்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி 1996-ம் ஆண்டு ஷங்கர் இயக்கிய…

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே மனுஸ்மிருதி நூலை பொதுமக்களுக்கு வழங்கினார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் மனுஸ்மிருதி நூல்களை வழங்க விசிக திட்டம்

சித்திரமும் கைப்பழக்கம் பாதியத்திரை சென்ற ராகுல் காந்தியின் கை வண்ணம்

இன்று மகாராஷ்டிராவில் நுழைகிறது ராகுலின் பாரத் ஜோடோ

பேண்ட் போடாமல் லாரி ஓட்டிய ஓட்டுனருக்கு அபராதம் விதித்த காவலரை சரமாரியான கேள்வி கேட்ட செய்தியாளர்

மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்…எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்னம் படத்தில் கமல் நடிப்பது உறுதியாகி உள்ளது.கமல் ரசிகர்கள் இப்போதே பெரும் எதிர்பார்பில் உள்ளனர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில்…

பிரதமர் மோடி தமிழகம் வருகை:
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 11-ந் தேதி தமிழகம் வருகிறார்.தமிழ்நாட்டில் பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்று, திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம கிராமியபல்கலைக்கழகம்.தேசப்பிதா மகாத்மா காந்தியின் சீடர்களான டாக்டர் டி.எஸ்.சவுந்தரம், டாக்டர் சி.ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து 1947-ம்…

நிலவிற்கு மீண்டும் விண்கலம் அனுப்பும் இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆய்வு மையம் அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் விண்கலங்களை அனுப்புவது தொடர்பான திட்டப்பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய விண்கலங்களை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், உத்தரகாண்டின்…