மாஃபா பாண்டியராஜன் உளறுனான்னா நான் பதில் சொல்லனுமா?… செய்தியாளர்களிடம் சீறிய பிடிஆர்!…
பொருளாதாரம் பற்றி தெரியாமல் வாய்க்கு வந்தபடி உளறி வரும் முன்னாள் அமைச்சர் மாஃப பாண்டியராஜனுக்கு பதில் சொல்ல முடியாது என நிதி அமைச்சர் பி.டி.ஆ.பழனிவேல் தியாகராஜன் ஒருமையில் விமர்சித்தது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்…
சாலைகளில் திரியும் பசு மாடுகள் துன்புறுத்தப்படும் அவலம் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!…
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கால்நடைகள் மீதான வன்முறை சம்பவம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு விஷம் வைத்துக் கொள்ளப்பட்டது, மேலும் பத்திற்கும் மேற்பட்ட மாடுகள்…
கொரோனா அசாதாரண சூழலால் சுதந்திர தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து!…
சென்னை தலைமைச் செயலக கோட்டைக் கொத்தளத்தில் சுதந்திர தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்தியச் சுதந்திர தின திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகத் தலைமைச் செயலகக்…
போலி பெண் மருத்துவர் கைது!…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இலுப்பகுடி கலைமணி நகரில் சுகன்யா என்பவர் டி பார்ம் மட்டுமே படித்துவிட்டு மருந்து கடை நடத்தி வந்ததோடு மருத்துவமும் பார்த்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டிக்கு புகார் வந்தது.புகாரின் அடிப்படையில் சோதனை செய்து நடவடிக்கை…
மாஃபா பாண்டியராஜன் உளறுவான்… மாஜி அமைச்சரை ஒருமையில் சாடிய பி.டி.ஆர்…!
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முன்னாள் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை ஒருமையில் பேசியது அதிமுக தொண்டர்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.
பஞ்சாப்பில் அசத்திய நம்ம ஊர் மாணவிகள்!…
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்று ஊர் திரும்பிய நாமக்கல் அரசு பள்ளி மாணவிகளுக்கு கிராம மக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தேசிய அளவில் youth asian federation of…
டேக்வாண்டோ போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் வீரருக்கு உற்சாக வரவேற்பு!…
தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டு டேக்வாண்டோ போட்டியில் தொடர்ந்து 2ம் ஆண்டாக தங்கம் வென்ற வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் பூடானில் கடந்த 7ஆம் தேதி முதல் தொடங்கி 9 ஆம் தேதி…
8 தமிழக காவலர்களுக்கு மத்திய அரசின் விருது!…
தமிழகத்தை சேர்ந்த 8 காவல் அதிகாரிளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 75வது சுதந்திரதின விழா வரும் 15-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையயொட்டி, குற்றவழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்திய 152 காவலர்களுக்கு மத்திய…
பெண் என்பதால் புறக்கணிப்பதா?.. பொங்கியெழுந்த உயர் நீதிமன்றம்!…
தகுதி பெற்றும் பெண் என்பதால் சர்வதேச போட்டியில் பங்கேற்க விடாமல் விளையாட்டு வீரர்கள் புறக்கணிக்கப்படுவதை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. போலந்து நாட்டில் வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி முதல் 28 ம் தேதி…