• Sun. Oct 1st, 2023

Month: August 2021

  • Home
  • டில்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழா ஒத்திகையின் போது ஹெலிகாப்டரில் இருந்து பூத்துாவல் நடைபெற்றது!…

டில்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழா ஒத்திகையின் போது ஹெலிகாப்டரில் இருந்து பூத்துாவல் நடைபெற்றது!…

‘அனைவருக்கும் வீடு’ பலே திட்டத்திற்காக எவ்வளவு கோடி ஒதுக்கீடு தெரியுமா?…

10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு இன்று, முதன் முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. சட்டப்பேரவை வரலாற்றிலேயே முதன் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்றவுடன் பெட்ரோல்…

பெட்ரோல் விலை குறைப்பு… பதவியேற்ற 99 நாட்களிலேயே திமுக அதிரடி!…

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்கவில்லை என்று மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதிமுக தலைமையிலான இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலைக்…

சிவகங்கையில் மாரத்தான் போட்டி!…

நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாட விருப்பதை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற மாரத்தான் போட்டி நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. இந்தியா சுதந்திரம் அடைந்து 75வது சுதந்திர தினத்தை கொண்டாடப்படப்படவிருப்பதையொட்டி, இன்று சிவகங்கை மாவட்டம் கல்லலில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.…

50 ஆண்டு கால ஆக்கிரமிப்புகள் அகற்றம்!..

சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் பேருந்து நிலையம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பை அகற்ற சாலைக்கிராமம் பேருந்து நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய…

#TNBudget2021 அடிதூள்… தமிழகத்தில் 6 இடங்களில் இதை அமைக்கப்போறாங்களாம்!

மீன்வளத்துறை மற்றும் நீர் மேலாண்மை தொடர்பாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் இதோ… தமிழ்நாட்டில் 6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.433 கோடி ஒதுக்கீடு. சென்னை காசிமேடு மீன்பிடி துறைகம் ரூ.150 கோடி செலவில்…

மாநில அரசின் நிதியை திசை திருப்பும் வகையில் ஒன்றிய அரசின் வரிமுறை இருக்கிறது: நிதியமைச்சர் உரை!..

மாநில அரசின் நிதியை திசை திருப்பும் வகையில் ஒன்றிய அரசின் வரிமுறை இருக்கிறது என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் உரையாற்றி வருகிறார். வெளிப்படைத்தன்மை, சமூக ஈடுபாடு, வல்லுநர்கள் கருத்து என நான்கு முக்கிய கூறுகளுடன் உறுதியான நடவடிக்கை அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்படும்…

தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டு ரூ.5 கோடி ஒதுக்கீடு!

தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஜூன் 3ல் கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, ரூ.10 லட்சம் வழங்கப்படும், கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும்…

தமிழ்நாடு காவல்துறைக்கு 8,930.29 கோடி ஒதுக்கீடு!…

தமிழ்நாடு காவல்துறைக்கு 8,930.29 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் 14,317 புதிய பணியிடங்கள் அமைக்கப்பட்டு காவல்துறையின் தரம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுக்கூர் மருத்துவமனையில் 1.20 கோடியை கைப்பற்றிய அதிகாரிகள்!…

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள மதுக்கூர் பேரூராட்சியில் மாதவன், அறிவழகன் ஆகிய இரண்டு மருத்துவர்கள் முறையாக அலோபதி மருத்துவ படிப்பு படிக்காமல் ஆங்கில வைத்தியம் செய்துவருவதாக வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இருவரது மருத்துவமனையையும் சப்கலெக்டர் பாலசந்தர்…