• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வடமதுரை அருகே ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது..,

ByS.Ariyanayagam

Jan 8, 2026

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த வேல்வார்கோட்டை பிரிவு, இந்திரா நகரை சேர்ந்த ராக்கன் மகன் சுப்பையா(70) இவர் தனது வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த ஆட்டை இருசக்கர வாகனத்தில் வந்து ஆட்டை திருடிய திண்டுக்கல், RVS-நகரை சேர்ந்த திருப்பதி மகன் வினோத்(28), திண்டுக்கல், கோவிந்தாபுரம், பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த வவேர்உசேன் மகன் அஸ்கர்மீரான்(21) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.