கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

- இந்நிலையில் களியக்காவிளை காவல் நிலையத்திற்கு உட்பட்ட படந்தாலூமூடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி வந்த 13 டாரஸ் வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கை மேலும் தீவிர படுத்தப்படும்.




