• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

1100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Byதரணி

Aug 25, 2024

திண்டுக்கல் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் திண்டுக்கல் அருகே குட்டியபட்டி அண்ணா நகரில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்த பேகம்பூர் சேர்ந்த நாகராஜன் (51) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1100 கிலோ மதிப்பிலான ரேசன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.