• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

1.50 லட்சம் பேர் மெட்ராஸ் ஐ பாதிப்பில் சிகிச்சை

ByA.Tamilselvan

Nov 22, 2022

தமிழகத்தில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதுவரை 1.50 லட்சம் பேர் மெட்ராஸ் ஐ பாதிப்பால் சிகிச்சை பெற்றுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குறிப்பாக சேலம்,தர்மபுரியில் பாதிப்பு அதிகம் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் சுயமாக சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் கண்பார்வை பாதிக்கப்படும். அதனால் மருத்தவரின் பரிந்துரை யின்றி மருத்துகளை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளார்.