மதுரை பொன்மேனி பகுதியில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது .இதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினிமுருகன் ,சீமராஜா, எம்ஜிஆர் மகன் ஆகிய படத்தின் வெற்றிப்பட இயக்குனர் பொன்ராம் அவர்கள் தலைமை தாங்கினார்.
இதில் ஜஸ்டின் பிரபாகரன் உதவி ஆணையாளர் அவர்கள் மற்றும் ஜோதி முருகன் சுரபி கல்வி குழுமம் சேர்மன் மற்றும் தேமுதிக மாநகர் வடக்கு மாவட்ட கழக பெறுப்பாளர் செல்வகுமார் மற்றும் தேமுதிக மாநகர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் திருமதி. வகிதா ஜாஸ்மின்.
நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளர் சிஎம் வினோத் . மற்றும் ஜே விக்டர் அவர்கள் அலுவலக மேலாளர் பாலா, முன்னிலையில் கலந்துகொண்டு 50 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு மிக சிறப்பாக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.