• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

வைரம் பாஞ்ச கட்ட குறும்படம் வெளியீடு எப்போது

Byதன பாலன்

Apr 16, 2023

ஆஸ்கார் விருது வென்ற ‘எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ‘ஆவணப் படத்தை வெளியிட பங்கு பெற்ற நிறுவனம் அடுத்து வெளியிட இருக்கும் புதிய தமிழ்க் குறும் படம் ‘வைரம் பாஞ்ச கட்ட!’
இக்குறும்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சதீஷ், ஏற்கெனவே ‘இந்தியன் டூரிஸ்ட்’, ‘நொடிக்கு நொடி’ ஆகிய குறும் படங்களை உருவாக்கியுள்ளார்.‘இந்தியன் டூரிஸ்ட் ‘ குறும் படம் 24 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்து யூடியூப் மற்றும் சமூக வலைதளத்தில் சாதனை படைத்து சர்வதேச அளவில் விருதுகளும் பெற்றது.
இவர் உருவாக்கிய ‘இவளை போல்’ இசை ஆல்பம் டாப் டென் வரிசையில் இடம் பெற்றது.


நாயகியாக யாஸ்மின் நடித்துள்ளார்.படத்தை எழுதி, ஒளிப்பதிவு செய்து, படத் தொகுப்பு செய்து இயக்கியுள்ளவர் சுந்தர் மகாஸ்ரீ.சதீஷ். சாந்தி வாசன் இசையமைத்துள்ளார்.
ராக் அண்ட் ரோல் புரொடக்சன் சார்பில் யாஸ்மின் பேகம் தயாரித்துள்ளார்.இக்குறும்படத்தை வெளியிடும் உரிமையை ஏபி இன்டர்நேஷனல் பெற்றுள்ளது. அந்த நிறுவனம்தான் ஆஸ்கார் விருது பெற்ற ‘எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ‘ படத்தை netflix வெளியிட முயற்சி எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.