கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தல தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை திருப்பலியை நிறைவேறிய பின், அருட்தந்தை உபால்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

ஆலைய முற்றத்தில் சாலை பாதுகாப்பு காவல்துறை அதிகாரி தலைகவசம் கட்டாயம். குறிப்பாக 18_வயது கடந்து, ஓட்டுநர் உரிமம் பெற்று, இருசக்கர வாகனம் ஓட்டவேண்டும்.
அதிவேகம் இல்லது,மிக வேகத்தோடு இருசக்கர வாகனத்தை ஓட்டவேண்டும்,
தலைக்கவசம், உயிர் கவசம் என்ற உணர்வு, உள்ளத்தில் உறுதியோடு இரு சக்கர வாகனம் ஓட்டுவதை வாடிக்கையாக உள்ளத்தில் உறுதியோடு இருக்க வேண்டும் என கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை அதிகாரி வலியுறுத்தி பேசினார்.

காவல் துறை அதிகாரியை அடுத்து, பங்கு தந்தை உபால்ட் தலைகவசம் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் பங்கு பேரவை துணை தலைவர், உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றார்கள்.