விருதுநகர் பாவாலி சாலையில் உள்ள முஸ்லிம் உயர் நிலை பள்ளியில் இன்று காலை முதல் வாக்காளர் சீர் திருத்த பணி நடை பெற்று வருகிறது.

இந்த முகாமில் அகமது நகர்,தார்காஷ் தெரு, பார்மா காலனியை சேர்ந்த பொது மக்களுக்கு, 123, 124, 125 பாகங்களுக்கான வாக்காளர் படிவங்கள் சீர் திருத்த( பணியை (BLA O) மாரியப்பன், மேரி,ஆகியோர BLA 2அதிமுக முகம்மது நயினார், திமுக சார்பில் மொன்னி, ரெஜினா பேகம் ஆகியோர் வாக்காளர் சீர் திருத்த பணியில் ஈடுபட்டனர்.







; ?>)
; ?>)
; ?>)
