கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர்.குமரியில் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தின் வழி, வழியாக வந்துள்ள ஒரே குடும்பத்தில் மூன்றாவது முறையாக. குமரி மக்களவை உறுப்பினரான விஜய் வசந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்தியாவை 20_ம் நூற்றாண்டில் கணினி மயமாக மாற்றிய. இளைஞர்களை நாட்டின் ஊக்க சக்தியாக்கும் முயற்சியில். வாக்களிக்கும் உரிமையை 18_ வயதிற்கு மாற்றி சட்டம் இயற்றிய, ஆசிய ஜோதி ஜெவஹர்லால் நேரு குடும்பத்தின் தலைமுறை வாரிசு ராஜீவ்காந்தியின் 81- வது பிறந்த நாளில், இந்தியாவின் தென் கோடி எல்லை கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தியின் நினைவிடமான ராஜ்காட் வீர்பூமியில் உள்ள இந்தியாவின் நவீன சிற்பியின் நினைவிடத்தில் விஜய் வசந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
