கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் இருளப்பபுரத்தில் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடி பாக முகவர்கள் ( BLA – 2) மற்றும் பூத் டிஜிட்டல் ஏஜென்ட்(BDA) ஆலோசனை கூட்டம் மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக தலைமைக் கழக சட்டத்துறை இணைச் செயலாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கினார்.
இதில் குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் உட்பட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.











; ?>)
; ?>)
; ?>)