• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!

Byவிஷா

Aug 16, 2022

கடந்த வாரம் தங்கத்தின் விலை ஏற்றத்துடனே காணப்பட்ட நிலையில், மேலும், கடந்த 3 நாள்கள் சந்தை விடுமுறை என்பதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை மாற்றமின்றியே தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 குறைந்துள்ளது. அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4876 எனவும் சவரன் ரூ.39008 எனவும் விற்பனையாகிறது. 24 காரட் 99.99 தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராமுக்கு ரூ.5278 எனவும் சவரன் ரூ.42224 எனவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆக தங்கம் சவனுக்கு ரூ.304 குறைந்து காணப்படுகிறது
வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்துள்ளது. தற்போது கிராம் ரூ.63.80 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.63 ஆயிரமாக உள்ளது.