• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Jan 11, 2022

• வந்த வழியை மறவாதிருந்தால்
எந்தப்பதவியும் பறிபோகாது

• எதிரியை வெல்வதைவிட
அவனைபுரிந்துகொள்வதே மேல்.

• பொறுமை உள்ள மனிதன்
நிச்சயம் வெற்றி பெறுவான்.

• கடமையைச் செய்யுங்கள்
புகழ்மாலை உங்கள் காலடியில் கிடக்கும்.

• அளவிள்ளாத வேதனைகளை தாங்கிக்கொண்டு
சாதனை படைக்கிறவன்தான் மேதை.

• தவறுசெய்துவிட்டோம் என்று தெரிந்ததும்
அதை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதே.