குமரி மேற்கு மாவட்டத்தில் 23 பேரூராட்சிகளில் 10 பேரூராட்சிகள் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது… ஆனால் திமுக வால் நியமிக்கப்பட்ட. ஊனமுற்றோர் என்ற காரணத்தால் நியமன வார்டு உறுப்பினர்கள் என்ற பதவிக்கு ஒருவர் கூட காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஒதுக்கப்படவில்லை.

திமுக காங்கிரஸ் கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக, ஓரம் கட்டுகிறதா? அல்லது அழிக்கிறதா…… என குரல் எழுப்பும் காங்கிரஸ் கட்சியினர். குமரியில் காங்கிரஸ்யின் ஆதரவு இல்லாது. திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவே முடியாது
என்பதை இப்போதே பொதுவெளியில் பேச்சு பரவுகிறது.








