• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சபரிமலையில் மேல்சாந்தி ஐயப்பனிடமிருந்து வீடு திரும்பும் காட்சி..!

Byதரணி

Nov 24, 2023

சபரிமலை சன்னிதானத்தின் முன்னாள் மேல்சாந்தி அவர்கள் தனது 365 நாள், ஆரண்ய வாசத்தில், பகவானுடனே வாழ்ந்து, அவருக்கு சகல நித்ய நிஷ்டைகளை செய்து கொண்டு தனது பணியை பூர்த்திசெய்து, ஐயப்பனை விட்டு பிரியாமனதுடன், தாயைப் பிரியும் கன்று போல உணர்ச்சிகளை கட்டுபடுத்திக் கொண்டு சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து விடைபெற்று இல்லம் திரும்பும் காட்சி.