தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடு முதல் படை வீடான மதுரை மாவட்டம்
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயில் உள்ள 150 அடி ராஜ கோபுரத்தில் இன்று காலை 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

திருக்கோயில் சார்பாக துணை ஆணையர் சூரிய நாராயணன், மற்றும் ஊழியர்கள் ஏற்படு செய்து இருந்தனர்.