பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு ஆன்மீகம் மட்டும் கோயில் மேம்பாட்டு பிரிவு சார்பாக கன்னியாகுமரி மதுரை திருச்சி பெருங்கோட்ட ஆலோசனை கூட்டம் மதுரை குன்றத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் பாஜக ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் ஜோதிடர் ஷெல்வி கலந்து கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜோதிடர் ஷெல்வி கூறுகையில்:

ஆன்மீகம் பிரிவு சேர்ந்தவர்கள் எல்லாம் இனிமேல் வந்து ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கக்கூடிய அத்தனை நிர்வாகிகளுக்கும் கோவிலில் சங்கல்பம் செய்யக்கூடிய சமயத்தில் அதேபோல் பாரத மாதாவுக்கும் துரைநாட்டுவருக்கும் நரேந்திர மோடிஜி அவர்களுக்கும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி உடைய தற்போதைய தலைவராக இருக்கக்கூடிய நைனார் நாகேந்திரன் அவர்களுக்கெல்லாம் எப்பொழுதும் சங்கல்பம் செய்யும் போது குடும்பத்தில் பெயரை மட்டும் சொல்லாமல் இவர்களுடைய தலைவர்களின் பெயரையும் சொல்லி நான் தான் நம் தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு தெய்வத்தினுடைய அனுக்கிரகாம் கிடைப்பதற்கு சொல்ல வேண்டும் என்ற ஒரு தீர்மானம் எடுத்திருக்கிறோம் இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி வளரக்கூடாது இருக்கக் கூடாது நரேந்திர மோடிஜி இருக்கக்கூடாது எல்லோரும் மத்த பிரார்த்தனை எல்லாம் நடைபெறுகிறது அப்போ எங்க தலைவர்களுக்கு பிரார்த்தனை செய்வதற்கு ஆன்மீக பிரிவுதான் முதலில் ஒரு காரணமாக இருக்கும் அந்த ஆன்மீக பிரிவை அந்த ஒரு காரணத்தை இந்த திருப்பரங்குன்றம் மாவட்டத்தில் முதன் முதலில் முன்மொழிந்துள்ளோம் வரக்கூடிய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எத்தனை பாரதிய ஜனதா கட்சியா இருக்கட்டும் ஆர் எஸ் எஸ் ஆக இருக்கட்டும் ஹிந்து முன்னணியாக இருக்கட்டும் எல்லா கோவில்களிலும் சங்கல்பம் செய்யும் சமயத்தில் நரேந்திர மோடி பெயரையும், தமிழ்நாடை பொறுத்தவரைக்கும் நைனா நாகேந்திரன் பெயரையும் சொல்லக்கூடிய அற்புதமான வாய்ப்பு எங்கள் பிரிவு மூலமாக ஏற்பட்டது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக நினைக்கிறோம்.
கோவில் உள்ளே கோவில் சுற்றிலும் கடையில் ஆக்கிரமிப்பு பற்றிய கேள்விக்கு*
ஆன்மீகப் பிரிவில் சேர்ந்த ஒவ்வொருவரும் அவர்கள் ஊரில் இருக்கக்கூடிய கோயிலுக்கு சென்று எத்தனை கடையில் அங்கு உண்மையான கடைகளாக இருக்கின்றது. உண்மையான கடைகள் இல்லாமல் ஆக்கிரமிப்பு கடைகள், திடீர் கடைகள் அதில் இருக்கக்கூடிய கடைகளில் விபூதி, குங்குமம், பன்னீர் வாங்க சொல்லி இருக்கின்றோம். அருகில் இருக்கக்கூடிய லேபில் கொடுத்து அதனுடைய தரம் எப்படி இருக்கு என்று பார்க்க சொல்லி இருக்கோம். அதேபோல ஆக்கிரமிப்பு போட்ட கடைகள் எல்லாம் யார் யாரோ இருக்கின்றார்களோ எல்லா லிஸ்டும் எடுக்க சொல்லி இருக்கின்றோம் அடுத்த ஒரு மூன்று மாதத்திற்குள் மதுரை, சென்னை கோர்ட்டில் வழக்கு போடுவோம். இதை ஒரு பெரிய அளவிற்கு கொண்டு செல்வதற்கு இந்த ஆன்மீக பிரிவு உறுதி கொண்டுள்ளது இன்னையிலிருந்து ஆரம்பித்து விட்டோம் இதுதான் எங்களுடைய முதல் பணியாகவே இருக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் அதேபோல் கலப்பட பொருட்கள் அதாவது தெய்வத்திற்கு விற்கக்கூடிய பொருட்கள் பாலில் இருந்து எல்லாமே தண்ணி ஊற்றி விற்பது மிகுதியை கெமிக்கல் மிக்ஸ் செய்வது ஒரு காலத்தில் குங்குமம் வைப்பவர்களுக்கெல்லாம் நெத்தியில் கருப்பே வராது இப்போது குங்குமமே அலர்ஜி ஆகிறது. மதுரையில் மட்டும் தான் தயாரிக்கிறார்கள் அப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் மதுரை அனைத்து பொருட்களையும் வாங்கி டிஸ்ட்ரிபியூட் செய்ய வேண்டும் வரக்கூடிய பக்தர்களுக்கு குழந்தைகளுக்கெல்லாம் அலர்ஜியா ஆச்சுன்னா யாரு பொறுப்பாக முடியும் அதனால் அறநிலைத்துறை காரர்கள் எந்த ஒரு பதிவும் செய்ய மாட்டார்கள். அதுக்கு ஆன்மீக பிரிவு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி முன்னெடுத்து இருக்கின்றோம் எல்லாம் மண்டல உறுப்பினர்கள் பூசாரியிடம் போகப் போகிறோம் அதேபோல் அங்கு இருக்கக்கூடிய யாத பாடசாலைக்கு போகப்போகிறோம்.

இப்போது எங்களுக்கு மாநாடு தான் மிக முக்கியம் 29 ஆம் தேதி மாநாடு முடிந்த உடனே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் இருக்கும் அதற்குள் நாங்கள் அனைத்து லிஸ்டையும் சேகரித்து விடுவோம் அந்தந்த கோவிலில் என்னென்ன பிரச்சனையோ அந்த இடத்திலேயே உங்களைப் போல் பத்திரிக்கையாளரை வைத்து தீர்வு காணுவோம்.
கோவிலில் சிறப்பு தரிசனம் பற்றிய கேள்விக்கு:
அதாவது நான் என்ன சொல்றேன் என்றால் திருப்பதிலேயே இப்போது காசு வாங்காமல் தரிசனம் கிடையாது திருப்பதியில் எப்படி சிஸ்டம் உள்ளதோ அந்த சிஸ்டம் மாதிரி தான் பண்ண வேண்டும் அதாவது காசு கொடுக்கிற நேரம் ஒன்னு இருக்கு பத்தாயிர ரூபா கொடுத்தால் கூட அந்த ஒரு மணி நேரத்தில்தான் போக முடியும் அதேபோல நீங்கள் வந்து அபிஷேக ஆராதனை அதேபோல் எல்லோருக்கும் அவர்கள் டிக்கெட் கொடுக்கின்றார்கள். அந்த நேரம் காலை 5 மணியிலிருந்து 3 மணியிலிருந்து 9:00 மணி வரைக்கும் இது போல் டிக்கெட் வருமானம் வர வேண்டும் வருமானம் எல்லாம் வராமல் எப்படி கோயில் நடக்கும் அதேபோல் நேரத்தை பிரிக்க வேண்டும் விஐபி மற்றும் உபயோதாரர்கள் லட்ச லட்சமாக கோடி கோடியாக பணம் கொடுப்பார்கள் உபயதாரர்கள் முக்கியம் அன்னதானம் செய்பவர்கள் முக்கியம். திருச்செந்தூர் கோயில் கூட ஒருவர் மூன்று கோடி கொடுத்திருக்கிறார் அவர்களும் இல்லை இல்லை நான் காசு மட்டும் வாங்கிக் கொள்வேன் தரிசனம் கிடையாது என்று சொல்ல முடியாது அவர்களுக்கென்று நேரத்தை ஒதுக்க வேண்டும் அதேபோல் பொதுமக்கள் நிம்மதியாக அந்த சமயத்தில் எந்த இன்பிளுன்சியம் இல்லாமல் அதிகாரிகளுக்கு வேண்டியவர் குருக்களுக்கு வேண்டியவர் என்று சைடில் விடுவது என்றெல்லாம் இல்லாமல் அந்த நேரத்தில் அவர்களுக்கு தரிசனம் செய்து அற்புதமாக எல்லாரும் பார்க்கட்டும். ஆனால் நேரத்தை ஒதுக்குங்கள் மற்றவர்களுக்கு ஐஏஎஸ் வரட்டும் ஐபிஎஸ் வரட்டும் அரசாங்க அதிகாரிகள் வரட்டும் இப்ப மனதில் மாநிலத்திலிருந்து மந்திரிகள் வருகிறார்கள் மத்தியிலிருந்து மந்திரிகள் வருகிறார்கள் அவர்கள் வந்தாலும் அந்நேரத்தை ஒதுக்குங்கள் அந்த நேரத்தில் தரிசனம் பண்ணிட்டு பப்ளிக் சந்தோசமாக தரிசனம் செய்யட்டும் நிறைய லட்சம் மக்கள் வருகிறார்கள் அதனால் கழிப்பறை வைக்க வேண்டும் குளியலறை வைக்க வேண்டும் அதெல்லாம் நீங்கள் கவனிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை பெரிய பெரிய வணிக நிர்வாகம் இருக்கிறார்கள் நீங்கள் எங்கள் ஆன்மீக பிரிவுக்கே சொல்லுங்கள். இதே போல் ஒரு நூறு கழிவறை கட்டிக் கொடுங்கள் நாங்கள் ஸ்பான்சர் ரெடி பண்ணி தருகிறோம் நாங்கள் செய்கிறோம் அந்த பொறுப்பை உங்களுக்கு என்ன கஷ்டம் நான் என்ன சொல்றேன் என்றால் அரசாங்கம் காசு போட்டு செய்றது கஷ்டம் தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சி ஆன்மீக மேம்பாட்டு துறை என்ன சொல்லுகிறது என்றால் உங்களுக்கு எந்த கோயிலில் நூறு கழிப்பறை வேண்டுமா 100 குளியலறை வேண்டுமா பெரிய சத்திரம் வேண்டுமா நீங்கள் சொல்லுங்கள் இடத்தை கொடுங்கள் நாங்கள் ஸ்பான்சர் பிடிச்சு எங்க பேரை போட்டுக்கவில்லை உங்க பேரே போட்டுக் கொள்ளுங்கள். உங்க மந்திரி பெயரை போட்டுக் கொள்ளுங்கள் உங்கள் முதல்வர் பெயரை போட்டுக் கொள்ளுங்கள்.
ஆனால் நாங்கள் பண்ணி தருகிறோம் எங்களுக்கு பக்தர்கள் சந்தோஷமாக வர வேண்டும் சந்தோசமாக கும்பிட வேண்டும் இதைத்தான் நாங்கள் விரும்புகிறோம் திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் கோயிலுக்கு எதிர்ப்பு கிடையாது அதில் ஒரு சில பேர் டிவியில் டிபைட்டில் பேசுறவர்கள் தான் இதுக்கெல்லாம் காரணம் துர்கா அம்மையார் அவர்கள் திருவெண்காடு புத்த ஸ்தலத்தை அவ்வளவு சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார்கள் அதெல்லாம் நாங்கள் வரவேற்கின்றோம் எங்களுக்கு எந்த கட்சியும் சம்பந்தமில்லை என்ன பொறுத்த வரைக்கும் ஆன்மீகத்தில் இந்துவாக இருக்கட்டும் முஸ்லிமாக இருக்கட்டும் கிறிஸ்டியனாக இருக்கட்டும் நாங்க சர்ச்சுக்கு ரெடியா இருக்கும் மாஸ்க்கும் ரெடியா இருக்கும் மாஸ்கில் ஒரு பிரச்சனை என்றால் நாங்கள் பணி தருவதற்கு ரெடியாக இருக்கின்றோம் இது மாதிரி எங்களுக்கு பிரச்சனை இருக்கின்றது என்று கூறினால் நாங்கள் ரெடி என்னை பொறுத்த வரைக்கும் பாரதிய ஜனதா கட்சி உடைய ஆன்மீகத்துறை வந்து மேம்பாட்டு துறை கோவிலுக்கு மட்டுமில்லாமல் அனைத்து சமுதாய மக்களுக்கும் வழிபாட்டுத்தடங்களுக்கும் நீங்கள் சொல்லுங்கள் நாங்கள் வந்து செய்கிறோம்.
இதில் நாங்கள் லேபிள் ஒட்டிக்க மாட்டோம் எங்களுடைய காவிய வண்ணத்தை பூச மாட்டோம் அந்த உங்களுடைய முறைப்படி என்னவோ பச்சை கலர் என்றால் பச்சை கலர் போட்டு கொள்ளுங்கள் மஞ்ச கலர் என்றால் மஞ்சள் போட்டுக் கொள்ளுங்கள் அதையும் நாங்கள் செய்து தர ரெடி ஆக இருக்கின்றோம்
சமீபத்தில் நிறைய கோவில்களில் நடந்த குடமுழக்குதல் பற்றிய கேள்விகளுக்கு
தமிழில் இருக்கக்கூடிய திருமுறைகள் தமிழ்ல இருக்கக்கூடிய முறைகள் ஓதுவார் அவர்களுக்கெல்லாம் நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் தமிழ் கட்சி என்று கூறுகிறார்கள் தமிழே எங்கள் உயிர் மூச்சு என்று கூறுகிறார்கள்.. இவர்கள் கொடுக்கவில்லை என்றால் வேறு யார் கொடுப்பார்கள் இவர்கள்தான் வளர்க்க வேண்டும் நான் பரிகாரம் சொல்லும் போது அபிராமி அந்தாதி தான் எல்லோரிடமும் கூறுவேன்.
ஒரு கும்பாபிஷேகத்தில் ஆகம விதிகளை மீறுவது தான் நம் தமிழ்நாட்டினுடைய இந்து அறநிலையத்துறையில் ஒரு முக்கியமா இருக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் சேதம் அடைந்த வசந்த மண்டபத்தை சீர் செய்த பின்னரே கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள் ஆனால் என்ன செய்கிறார்கள் இந்த எலக்சனுக்கு முன்னாடி வேகமாக செய்கிறார்கள் நான் இந்த நிகழ்ச்சியில் சொல்வது இப்படி செய்வது ஆட்சியாளர்களுக்கு தான் ஆபத்து எங்களுக்கு இல்லை ஆட்சியில் இருக்கக்கூடியவர்களுக்கு தான்.
இது தோஷம் ஸ்டாலின் ஜி குடும்பமே எனக்கு மிகவும் நன்கு தெரியும் அனைத்து மந்திரி குடும்பங்கள் நான் ஜோதிடர் தான் இதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எல்லாம் ஒரு தீ விபத்து ஏற்பட்டு இருக்கு இது சாதாரணமாக எரியவில்லை இருந்து நாசமாக போய் இருக்கு நீங்க கரெக்டாக சீர் செய்துதான் அமைச்சர் சேகர்பாபு அண்ணனுக்கும் சொல்கிறேன் என்னால் அவர் தான் மிக ஸ்பீடு செய்வார். 3000 கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்து இருக்கிறார் எனது பாராட்டுக்கள்.
அது இப்படி நடந்தது அப்படி நடந்தது என்று நான் டிபேட் செய்யவில்லை எங்களுடைய கோயில் தமிழ்நாட்டில் மூவாயிரம் கோயில் தாண்டி 4000 கோவிலுக்கு போவது விசேஷம் ஆனால் மதுரை மீனாட்சி வந்து மதுரை பெருமாள் கோயிலில் உள்ள தெப்பக்குளத்தை சீர் செய்ய வேண்டும். அதேபோல் தேனி மாவட்டத்தில் கண்ணகி கோயிலில். அங்கிருந்து கேரளாவில் இருந்து உங்களுக்கு நேராக டிபன் வருகிறது இங்கிருந்து அங்கு போகிறது அப்போ இது நடக்காதா ஆனால் இதெல்லாம் நினைத்தால் நடக்கும்.

அதேபோல் திருநெல்வேலியில் பார்த்தீர்கள் என்றால் வெள்ளி தேர் இரண்டு முறை பத்திரிகையில் விழா ஏற்பாடு செய்தார்கள். ஆனால் ஏதோ ஒரு அமைச்சர் வரவில்லை என்று நான் என்ன சொல்றேன் என்றால் அமைச்சர் வர வேண்டாம். அந்த கோவிலில் உள்ள ஜே சி யை வைத்து திறந்து விட்டு வெள்ளிதேர் கொண்டு வந்தீர்கள் என்றால் நல்லா இருக்கும் அடுத்தது பார்த்தீர்கள் என்றால் தென்காசியில் வந்து கரிவள நல்லூர் என்று இருக்கிறது அங்கு பால்வண்ண நாதர் கோயில்களில் அடிக்கல் நாட்டப்பட்டு அதை கோர்ட் மூலமாக வாங்கியது ஆன்மீக பிரிவுதான் எல்லாமே ப்ராப்பராக பண்ணவில்லை என்பது தான் எங்களுடைய குறை கவர்மெண்ட் ப்ராப்பராக பண்ணட்டும். எங்கள் பிரிவை சேர்ந்தவர்கள் சொல்லுங்கள் நாங்களே உதவிக்கு வருகிறோம்.
எங்களுக்கு இந்த ஆன்மீகம் வளர வேண்டும் மொத்த மதத்தில் அவர்கள் குண்டான ஆன்மீகம் வளரட்டும் அது ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம் என்று இருக்கக் கூடாது எங்களுக்கும் கோவில்கள் முக்கியம் பூசாரிகளுக்கு சம்பளம் முக்கியம் அங்கு வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் அனைவருக்கும் இப்ப .இருக்குறவங்களா இருக்கட்டும் கூற்றவங்களா இருக்கட்டும் சுண்ணாம்பு அடிப்பவர்களாக இருக்கட்டும் அவர்களுக்கு உடையிலிருந்து சாப்பாட்டுல இருந்து அவர்களுக்கு ஊதியத்தில் முக்கியத்துவம் கொடுங்கள்.
அதேபோல் நீங்கள் எல்லாரும் மாஸ்க் எப்படி பண்றீர்கள் என்றோ அதேபோல வேத பாடசாலை வைத்திருப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் நீங்கள் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை நாங்கள் கணக்கு எடுக்கின்றோம் நாங்கள் செய்து கொள்கிறோம்.
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு பற்றிய கேள்விக்கு,
வழக்கு கோர்ட்டில் இருக்கிறது அனுமதி கொடுத்து இருக்கிறார்கள் அந்த அனுமதி இவர்கள் செய்ய மாட்டார்கள் அதற்கு நாங்கள் கண்டம்ப்ட் கொண்டு போகிறோம்.
கண்டம்ட்ல கண்டிப்பா வரும் அந்த அதிகாரிகளை புடை சூழ விளக்கு ஜெகஜோதியாக எரியக்கூடும் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஜகஜோதியாக எரியும்.











; ?>)
; ?>)
; ?>)