அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட ,பெரியகருக்கை, பெரியாத்துக்குறிச்சி, நாகம்பந்தல், ஶ்ரீராமன் ( ரெட்டிபாளையம்) உள்ளிட்ட கிராமங்களுக்கு ,பெரிய கருக்கை ஊராட்சியின் நியாய விலைக் கடை அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை , அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ. இரத்தினசாமி, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஆர் ஷீஜா,மாவட்ட சுகாதார அலுவலர் மணிவண்ணன்,ஆண்டிமடம் வட்டாட்சியர்(பொறுப்பு) கலிலூர்.ரஹ்மான்,ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ரெங்க முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன் ,அன்பு செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)