• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு!

பள்ளி மாணவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் என மக்கள் கோரிக்கையை ஏற்று 2.75 கோடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

முதியோர் உதவித் தொகை ₹1,000 என்பது ₹1,200 ஆக அதிகரிப்பு!

மாற்றுத் திறனாளி உதவித் தொகை ₹1,000-ல் இருந்து ₹1,500 ஆக அதிகரிப்பு!

முதியோர் உதவித் தொகை திட்டத்திற்கு ₹5,337 கோடி நிதி ஒதுக்கீடு!

மிக்ஜாம், தூத்துக்குடி புயல் நிவாரணத்திற்கு ₹2476.89 கோடி நிதி ஒதுக்கீடு!

ஏழை, எளியோருக்கு 6,52,559 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன!