• Thu. Mar 28th, 2024

vaccine centre

  • Home
  • 24 மணி நேர கோவிட்-19 தடுப்பூசி மையம்; மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு

24 மணி நேர கோவிட்-19 தடுப்பூசி மையம்; மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு

விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் வரும் 24 மணி நேர கோவிட்-19 தடுப்பூசி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ,பொதுமக்களுக்கு பயன்பெறும் விதமாக 24 மணி நேரம் கோவிட்…