• Wed. Mar 22nd, 2023

Tourist Desrination

  • Home
  • வேலப்பர் கோவிலை எட்டாவது படை வீடாக்குமா?.. திமுக அரசு!

வேலப்பர் கோவிலை எட்டாவது படை வீடாக்குமா?.. திமுக அரசு!

குன்று இருக்கும் இடமெல்லாம், குமரன் இருக்கும் இடம் என்று சொல்வார்கள். வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை. இவ்வாறு வேலோடும், மயிலோடும் அருள் பாலிக்கும் ,தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் உள்ளன. சூரனை வென்ற வீரனாய் ,வள்ளி மணாளனாய், தெய்வானை…