• Fri. Mar 24th, 2023

Tamil writer

  • Home
  • டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழ் படைப்புகள் நீக்கம்!

டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழ் படைப்புகள் நீக்கம்!

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆங்கில துறையின் பாடப்பிரிவில் இருந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டதால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணியின் படைப்புகள் பல்கலைக்கழக தேர்வுக் குழுவின் ஆலோசனைக்குப் பின்னர் நீக்கப்பட்டுள்ளது.…