• Sun. Apr 2nd, 2023

Srilankan fisherman

  • Home
  • இந்திய மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஒப்படைக்க நடவடிக்கை – இலங்கை பிரதமரின் இணைச் செயலாளர் பேட்டி

இந்திய மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஒப்படைக்க நடவடிக்கை – இலங்கை பிரதமரின் இணைச் செயலாளர் பேட்டி

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே சொக்கநாதபுரத்தில் இலங்கை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் இலங்கை பிரதமரின் இணைச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோரை, தமிழ்நாடு கடலோர விசைப்படகு மீனவர்கள் சங்கத்தினர் நேரில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இந்திய மீனவர்கள் மீது…

தமிழக மீனவர்களிடம் கத்தியை கட்டி இலங்கை மீனவர்கள் அட்டூழியம் !

வேதாரண்யம் அருகே கோடியக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆறுகாட்டுத்துறைச் சேர்ந்த சங்கர் மற்றும் சிவக்குமாரின் படகுகளில் தலா 4 பேர் மீன்பிடித்து கொண்டிருந்தனர். இந்நிலையில், கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, இரண்டு படகுகளில் வந்த…